அட்டவிகாரம்

120.00

  • அட்டவிகாரம் முழுவதும் வாசித்த பின் ஒன்றை உணர முடியும், பெண்களுக்கான சுதந்திரம் பெண் களாலே சாத்தியம். ஆனால் சக பெண்களே அதைச் சாத்தியமற்றதாக்கிவிடுகிறார்கள்.

ஷைஜின் ஆப்ரஹாம்

  • அனைத்துக் கதைகளும் நிறைய தர்க்கங்களை உருவாக்கக்கூடியவை. அதிகம் பேசாப் பொருளைக் கொண்டவை. மலர்வண்ணன் கதைகளில் கையாண்டிருக்கும் பிரச்சனைகள் எதற்கும் நீதிபதியாக இருந்து தீர்ப்புச் சொல்லாமல், முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார்.

அம்மு ராகவ்

  • Kudos to Malar for writing about subjects that are sensitive and least discussed in an interesting and bold manner without being judgemental. Well done.

Dr. Kalpana Ramkumar

  • நமக்கு மிகவும் பரிச்சயமான, ஆனால் வெளியில் காட்டத் துணியாத உணர்ச்சிகளுக்கு அட்ட விகாரத்தின் மூலம் உருவம் கொடுத்திருக்கிறார் மலர்வண்ணன்.

சையத் சுல்தான்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அட்டவிகாரம்”

Your email address will not be published. Required fields are marked *