இந்த நாட்டின் வைதீகப் பழக்கவழக்கங்கள் மற்றும் சாஸ்திர சடங்குகளின் கோட்டை யைத் துணிச்சலுடன் தகர்த்தவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். அவரது குணாதிசயத்தின் மணி மகுடம் இரக்கமோ அல்லது கல்வியோ அல்ல; மாறாக, வெல்ல முடியாத ஆண்மை மற்றும் அழிவற்ற மனிதநேயம் ஆகியவையே.
–ரவீந்திரநாத் தாகூர்
நோபல் பரிசு பெற்ற கவிஞர்
த்யாசாகரின் தோற்றம், மறுமலர்ச்சி இயக் |கத்தில் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்தது. மத ரீதியான கோணத்திலிருந்து மறுமலர்ச்சி இயக்கத்தை முதன்முறையாக மடைமாற்றியவர் அவர்தான். அன்றைய நிலையில் அவர், மனிதநேய இயக்கத்தை, அறிவியல், வரலாறு மற்றும் தர்க்கத்தின் உறுதியான அடித்தளத்திலிருந்து வளர்க்க முயன்றார்.
-தோழர் சிவதாஸ் கோஷ்
நிறுவனர் – சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்)

Be the first to review “ஈஸ்வர சந்திர வித்யாசாகர்”