சொல்லே கவிதை என்பது போன்ற அசட்டுக் கற்பிதங்களில் சிக்கிகொள்ளாமல், வாழ்வின் நெடும்பரப்பின் சலனங்களை, அவற்றின் நுண்கணங்களில் சட்டென்று மின்னி மறைந்து விடும் பொற்கணங்களை, வன்மம், சாதியம், பகைமை, வெறுப்பு போன்ற விலங்குணர்ச்சிகளின் பிடியில் மனித குலம் சிக்கியிருந்தாலும் அதையும் கடந்து நம்பிக்கையூட்டும் மின்மினிச் சிறகொளிச் சிறு சுடர்கள்போல அன்பூறும் அபூர்வமான தருணங்களை அடையாளம் கண்டு வெளிப் படுத்தி, அறம் நோக்கி நகரும் அன்பின் சொற்களாக ஆனந்தபிரபுவின் கவிதைகள் வெளிப்படுகின்றன.
கவிஞர்கோ.கலியமூர்த்தி









Be the first to review “நான்மாடக்கூடல்”