நீலத்தாவணி

100.00

இந்தக் கவிதைகள் அதிர்ச்சியளிப்பதற்காகவோ அல்லது தொந்தரவு செய்வதற்கோ எழுதப்பட்டவை அல்ல. மாறாக,

சமூக அவலங்களைமாற்றுக் குறையாமல்,உள்ளதை அவ்வகையிலேயே பிரதிபலிக்கிறார். ஆணவக் கொலை, சாதி வெறி, காதல், இழப்பு, நம்பிக்கை என, பாடுபொருள்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவை ஒற்றைக் குரலுடன் ஒலிப்பது மாற்றத்துக்கான அறைகூவலை மட்டுமே.

இக்கவிதைகளை வாசித்தபின்பு நீங்கள் இருவேறு மனநிலையை அடையலாம், ஒன்று,எனக்கென்ன என்று ஒதுங்கிப் போகும் தன்மையிலிருந்து சற்றேனும் மாற விழையலாம். அல்லது, இன்னொரு சாட்டையை நாமும் கையில் ஏந்தலாம். நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்று துணிச்சலாகத் தெரியப்படுத்துங்கள்.

கவிஞர் உமா சக்தி

Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நீலத்தாவணி”

Your email address will not be published. Required fields are marked *