தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி யவர். தற்போது ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புகளும் பட்டறைகளும் நடத்தி வருகிறார்.
விஜோஸ்புக்ஸ்பார்ன் (ViJosBooksBarn) என்ற நூலகத்தின் நிறுவனர். கதை சொல்லியான இவர், சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகளும் வாசிப்பு நிகழ்வுகளும் நடத்தி வருகிறார். இதுவரை ஆறு சிறார் நூல்கள் எழுதியுள்ளார். இவரது இதிரா என்ற நூல் த.மு.எ.க.ச. அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான கோ.மா.கோதண்டம் விருது பெற்றுள்ளது.



Be the first to review “பட் படார் டமார்”