40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை ஆகிய வகைமைகளில் 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறார் இலக்கியத்தில், நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என அனைத்து வகைமைகளிலும் பங்களித்து வருகிறார்.
விகடன் விருது, தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ஆதனின் பொம்மை என்ற நூலுக்காக 2023ஆம் ஆண்டின் சாகித்ய பால புரஸ்கார் விருதும் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருதும் பெற்றுள்ளார்.
உதயசங்கர்









Be the first to review “சூரியனைத் தொட ஆசை”