ஸ்டார்ஸ் & சூப்பர் ஸ்டார்ஸ்

80.00

 

நாம் அண்ணாந்து பார்க்கும் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் ஆளுமைகள் பலரும் பல துறைகளிலும் தமது முத்திரையைப் பதித்து வருபவர்கள். ஸ்டார் அந்தஸ்துடன் கொண்டாடப்படும் அவர்களுக்கும் சில வழிகாட்டிகள், நெறிப்படுத்தியவர்கள் இருப்பார்கள் அல்லவா? ஸ்டார்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார்களைப் பற்றி அவர்கள் மனம் திறந்து சொன்ன சுவாரசியமான சம்பவங்களின் கோவைதான் இந்த நூல்,
முழுக்க முழுக்க நேர்காணல் வடிவில் அமைந்திருக்கும் இந்தக் கட்டுரைகளில் பலர் கற்ற அனுபவங்கள் சுவையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

கோவைக் குளங்களுக்குப் புத்துயிர் கொடுத்த சிறுதுளி பொறுப்பாளர் வளிதா மோஹன், வசந்த பவன் உணவகங்களின் அதிபர் ரவி, சகாயம் IAS, பின்னணிப் பாடகி சின்மயி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத். இயக்குநர் மற்றும் சின்னத்திரை பிரபலம் லக்ஷ்மி ராமகிருஷ்னான், ஓவியர் ஜெயராஜ், இயக்குநர் பாக்யராஜ், கார்ட்டுனிஸ்ட் மதன், கவிஞர் தாமரை, ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி சிவம். காந்தியவாதி தமிழருவி மணியன், எழுத்தாள இரட்டையர்கள் சுபா, நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன், மனநல ஆலோசகர் மற்றும் மருத்துவர் ஆர்.தாரா ஆகிய ஸ்டார்களின் மனம் திறந்த தனிமொழி வடிவ நேர்காணல்களின் தொகுப்பே இந்த நூல்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்டார்ஸ் & சூப்பர் ஸ்டார்ஸ்”

Your email address will not be published. Required fields are marked *