ஒரு கனவு, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததாய்வழிச் சமூகக் காலத்திற்க்குள் பயணிக்கிறது , அங்கே தலைவியாக இருந்த இளம்பெண் ஒருத்தி நிகழ்காலத்தின் நிஜத்திற்க்குள் மரபணு பாதையில் பயணித்துப் புதிய பரிமாணங்களோடு தோன்றுகிறாள் . அப்போது கதை சொல்லியே ஒரு கதாபாத்திரமாக உருமாறி அந்த நாவலுக்குள் சர்ரியலிச பாணியில் நுழைகிறான் .யாரும் எதிர்பாராக் கோணத்தில், பத்தாயிரம் ஆண்டு
உறைவுக்காலம் தாண்டி தற்செயலாய் அங்கே ஒருகாதல் தன்னை மீளூருவாக்கம் செய்து கொள்கிற அதிசயம் நிகழ்கிறது; அந்த அதிசய சங்கிலித் தொடரின்
அந்தனை முடிச்சுக்கும் ஒரே நேரத்தில் அவிழ்கின்றன இதுவொரு பாலினச் சமத்துவம் குறித்த நாவல்.
Customer Reviews
There are no reviews yet.









Be the first to review “தணிக்கைக்கு அப்பாற்பட்டவை”