இயற்கையைக் காக்க வேண்டிய அரசாங் ‘கங்கள் பெயரளவில் பேசிவிட்டு காடழிப் பிலும் இயற்கைச் சீர்கேட்டிலும் முனைப்பாக ஈடுபடுகின்றன. இப்புவியைக் காக்க வேறு ஒரு தேவதூதன் வரப்போவதில்லை. நாமேதான் அந்த தேவதூதர்கள். இந்நூலில் அருமையான 15 கட்டு ரைகளை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். சாதாரணர்கள்தான் இயற்கையைக் காக்கக் குரல் கொடுக்கிறார்கள். அவ்வகையில் இந்த சாதாரண னும் தன் பங்களிப்பாக இந்நூலை நமக்களித் திருக்கிறார்.
சி. பத்ரசாமி
மேனாள் மாவட்ட வன அலுவலர்,

Be the first to review “உயிர்வேலி”