Recommended Books
-
-
-
-
-
-
-
-
உயிர்வேலி
₹130.00கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி வட்டம் அரங்கபாளையம் என்னும் அமராவதி நதிக்கரை யோரச் சின்னஞ்சிறு கிராமத்தில் 1971-ல் பிறந்தவர் சாதாரணன். இவரது இயற்பெயர் வீ. கௌதமன். 1995-ல் இடைநிலை ஆசிரியப் பணியேற்றார். பிரேமா இவரது வாழ்க்கைத் துணைவி. ஆதிரை மற்றும் விசாகன் இவர்களது குழந்தைகள். தற்போது பட்டதாரி ஆசிரியராக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார்.
கணித ஆசிரியராக இருப்பினும் தமிழ் இலக்கி | யத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சிலபல கவிதை களும் ஒருசில சிறுகதைகளும் எழுதியுள்ளார். இயற்கையின் மீதும் அது சார்ந்த செயல்பாடுகள் மீதும் பற்றுக் கொண்டவர். தொடர்ந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர்.
-
-
-
-
கடற்புறத்து நற்செய்திகள்
₹500.00ஒரு படைப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண் டும். ஒரு படைப்பாளி எத்தகைய கதைகளை எழுத வேண்டும். அந்தக்கதைகளுக்குள் அவன்
எதை வெளிப்படுத்த வேண்டும், எதைப் பேச வேண்டும். தான் பேசக் கூடிய விசயத்தை எந்தக் களத்தில், எந்த மொழியில்,
யார் குரலில் பேச வேண் டும், யாருக்காகப் பேச வேண்டும். அக்கதை களுக்குப் பின்னொரு வரலாற்றை எப்படிப்புனைய வேண்டும், அந்த வரலாறும் எதை
அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பன போன்றவற்றுக்கு இப்படைப்பு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும்.
சுஜா ராஜேஷ்
-
-
-
கனவுகள் மெய்ப்படும்
₹120.0027 ஆண்டுகளாக ஆசிரியப் பணியிலும், சார்க் நாடுகள் பெண்கள் இணையத்தின் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகிக்கும் முனைவர் இரமாதேவி இரத்தினசாமி அவர்களின் கைவண்ணத்தில் நம் எல்லோருடைய கனவும் மெய்ப்பட்டிருக்கிறது.
பெண்ணியம் குறித்து விரிவாகப் பேசுகிற பல கட்டுரைகள் வடிவமைப்பில் அழகோடும் நேர்த்தியோடும் மிகச்சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வருகிற மார்ச் 8-2021 உலகப் பெண்கள் தினத்திற்கு இந்நூல் மேலும் கருத்துரீதியாக வலு சேர்க்கும்.
பெண்கள் இன்றும் பல உரிமைகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால் அந்த உரிமைகள் எதை வழங்கியது? எதை வழங்க வேண்டும் என்பது குறித்த ஆசிரியரின் பார்வையும் தேடலுமே இக்கட்டுரைகள், எண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வுக் கல்வித் திட்டத்தில் இந்நூல் சேர்க்கப்பட்டால் அமைப்புகளின் கனவுகள் மெய்ப்படும்.
க.பாலபாரதி,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல்.
27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியிலும், சார்க் நாடுகள் பெண்கள் இணையத்தின் திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வகிக்கும் முனைவர் இரமாதேவி இரத்தினசாமி அவர்களின் கைவண்ணத்தில் நம் எல்லோருடைய கனவும் மெய்ப்பட்டிருக்கிறது.
பெண்ணியம் குறித்து விரிவாகப் பேசுகிற பல கட்டுரைகள் வடிவமைப்பில் அழகோடும் நேர்த்தியோடும் மிகச்சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வருகிற மார்ச் 8-2021 உலகப் பெண்கள் தினத்திற்கு இந்நூல் மேலும் கருத்துரீதியாக வலு சேர்க்கும்.
பெண்கள் இன்றும் பல உரிமைகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால் அந்த உரிமைகள் எதை வழங்கியது? எதை வழங்க வேண்டும் என்பது குறித்த ஆசிரியரின் பார்வையும் தேடலுமே இக்கட்டுரைகள், எண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வுக் கல்வித் திட்டத்தில் இந்நூல் சேர்க்கப்பட்டால் அமைப்புகளின் கனவுகள் மெய்ப்படும்.
க.பாலபாரதி,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல்.
ரமாதேவியின் இந்த *கனவுகள் மெய்ப்படட்டும்” நூலின் கட்டுரைகள் செறிவானவை, பொருள் பொதிந்தவை. வெறும் வார்த்தைப் பந்தலாக இல்லாமல் அவை தரவுகள் கொண்டு பேசுகின்றன. ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் நம்மைக் கட்டிப் போடுகிறது. ‘நோ மீன்ஸ் நோ’, ‘உழைப்பாளர்
சிலையில் பெண் எங்கே’ போன்ற தலைப்புகள் நம்மை நெற்றிப் பொட்டில் அறைகின்றன.
–
நிவேதிதா லூயிஸ்,
எழுத்தாளர்,வரலாற்று ஆய்வாளர்
-
-