Recommended Books
-
-
-
கடற்புறத்து நற்செய்திகள்
₹500.00ஒரு படைப்பு எப்படிப் பட்டதாக இருக்க வேண் டும். ஒரு படைப்பாளி எத்தகைய கதைகளை எழுத வேண்டும். அந்தக்கதைகளுக்குள் அவன்
எதை வெளிப்படுத்த வேண்டும், எதைப் பேச வேண்டும். தான் பேசக் கூடிய விசயத்தை எந்தக் களத்தில், எந்த மொழியில்,
யார் குரலில் பேச வேண் டும், யாருக்காகப் பேச வேண்டும். அக்கதை களுக்குப் பின்னொரு வரலாற்றை எப்படிப்புனைய வேண்டும், அந்த வரலாறும் எதை
அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பன போன்றவற்றுக்கு இப்படைப்பு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும்.
சுஜா ராஜேஷ்
-
-
-
-
-
-
ஜெயந்தன் நாவல்கள் தொகுதி 2
₹420.00எதுவொன்றையும்பொதுப்புத்திப் பார்வை யில்லாமல் புதிய கோணமாய்வெளிப்படுத்தும் திறன்கொண்டிருந்தவர் ஜெயந்தன்.
ஒரு விசயத்தைச் சுற்றி அடைத்திருக்கிற புதர் விலக்கி, அகழி கடந்து, அதை மூடியிருக்கிற இருட்டிலிருந்துவெளிச்சத்தை எடுத்துவர முயல்கிற ஒருவர்அவர் அனைத்து
வகை ஆய்வுகளும் விவரங்களும் தரவுகளும் தன் விரல் நுனியில்
இருந்தால் தவிர அவர் எழுதத் தொடங்கமாட்டார். இடையில் தடைப்பட்டால், அந்த விசயத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கிறவரை தொடரமாட்டார்.
– பா. செயப்பிரகாசம்
ஜெயந்தன் தமிழில் எழுபதுகளில் உருவான நவீன லக்கியவாதிகளில்
குறிப்பிடத்தக்கவர். அதிகமும் பெரிய இதழ்களிலேயே
எழுதியவர். ஆனால் வணிக எழுத்தின் இலக்கணங்களை மீறிய வீரியமான சமூக விமரி சனத்தன்மை கொண்டவை அவரது படைப்புகள்,
இந்தியச் சமூகத்தின் தார்மீக வீழ்ச்சியைச் சித்தரிக்கும் அவருடைய படைப்புகள் இன்றும் முக்கியமானவை.
– ஜெயமோகன்
-
ஜெயந்தன் நாவல்கள் தொகுதி 1
₹430.00எதுவொன்றையும்பொதுப்புத்திப் பார்வை யில்லாமல் புதிய கோணமாய்வெளிப்படுத்தும் திறன்கொண்டிருந்தவர் ஜெயந்தன்.
ஒரு விசயத்தைச் சுற்றி அடைத்திருக்கிற புதர் விலக்கி, அகழி கடந்து, அதை மூடியிருக்கிற இருட்டிலிருந்துவெளிச்சத்தை எடுத்துவர முயல்கிற ஒருவர்அவர் அனைத்து
வகை ஆய்வுகளும் விவரங்களும் தரவுகளும் தன் விரல் நுனியில்
இருந்தால் தவிர அவர் எழுதத் தொடங்கமாட்டார். இடையில் தடைப்பட்டால், அந்த விசயத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கிறவரை தொடரமாட்டார்.
– பா. செயப்பிரகாசம்
ஜெயந்தன் தமிழில் எழுபதுகளில் உருவான நவீன லக்கியவாதிகளில்
குறிப்பிடத்தக்கவர். அதிகமும் பெரிய இதழ்களிலேயே
எழுதியவர். ஆனால் வணிக எழுத்தின் இலக்கணங்களை மீறிய வீரியமான சமூக விமரி சனத்தன்மை கொண்டவை அவரது படைப்புகள்,
இந்தியச் சமூகத்தின் தார்மீக வீழ்ச்சியைச் சித்தரிக்கும் அவருடைய படைப்புகள் இன்றும் முக்கியமானவை.
– ஜெயமோகன்
-
-
-
-
-
-
-
-
பெரியோன்
₹170.00ஆணவக் கொலைகள் மலிந்துவிட்ட இன்றையதமிழகச் சூழலில் இந்த நாவல் முக்கியத்துவம்பெறுகிறது. குழந்தையின்மை, பெண்குழந்தை பிறப்பு,
அவளை மேற்படிப்புக்கு வெளியூருக்கு அனுப்புவதில்மனத்தடை, படித்து முடித்து உள்நாட்டில் வேலைஇல்லாமல் பணத்தைக் கொடுத்து வெளிநாடு சென்று
கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் துயரம் என,சமகாலச் சமூகப் பிரச்னைகள் பலவற்றையும் நாவல்
தொட்டுச் செல்கிறது.எளிமையான, நேரடியான மொழியில் வாசகரைஈர்க்கும் விதமாக நாவல் பயணிக்கிறது. சாதி, மதம்கடந்து மனிதமே முக்கியம் என்பதை அழுத்தமாகச்
சொல்லும் நாவல்.– இரா. வெள்ளத்தாய் தமிழ்ச்செல்வன்
-