- அட்டவிகாரம் முழுவதும் வாசித்த பின் ஒன்றை உணர முடியும், பெண்களுக்கான சுதந்திரம் பெண் களாலே சாத்தியம். ஆனால் சக பெண்களே அதைச் சாத்தியமற்றதாக்கிவிடுகிறார்கள்.
ஷைஜின் ஆப்ரஹாம்
- அனைத்துக் கதைகளும் நிறைய தர்க்கங்களை உருவாக்கக்கூடியவை. அதிகம் பேசாப் பொருளைக் கொண்டவை. மலர்வண்ணன் கதைகளில் கையாண்டிருக்கும் பிரச்சனைகள் எதற்கும் நீதிபதியாக இருந்து தீர்ப்புச் சொல்லாமல், முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறார்.
அம்மு ராகவ்
- Kudos to Malar for writing about subjects that are sensitive and least discussed in an interesting and bold manner without being judgemental. Well done.
Dr. Kalpana Ramkumar
- நமக்கு மிகவும் பரிச்சயமான, ஆனால் வெளியில் காட்டத் துணியாத உணர்ச்சிகளுக்கு அட்ட விகாரத்தின் மூலம் உருவம் கொடுத்திருக்கிறார் மலர்வண்ணன்.
சையத் சுல்தான்








Be the first to review “அட்டவிகாரம்”