சிறு தூறலில் நனையும் பொருட்டு
சற்றே வெறியேறிய நான்
நெடுநேரம் அதில் லயித்திருந்தேன்
இதுதான்
என் உடலை
நீங்கள் மீட்டு வந்த
பெருவெள்ள ஆழத்திற்கு
நான்
சென்றடைந்த கதை
| book-author | |
|---|---|
| Publisher |
Customer Reviews
There are no reviews yet.
சிறு தூறலில் நனையும் பொருட்டு
சற்றே வெறியேறிய நான்
நெடுநேரம் அதில் லயித்திருந்தேன்
இதுதான்
என் உடலை
நீங்கள் மீட்டு வந்த
பெருவெள்ள ஆழத்திற்கு
நான்
சென்றடைந்த கதை
| book-author | |
|---|---|
| Publisher |
There are no reviews yet.
Be the first to review “இனி”