இதிராவின் விடுமுறை சாகசங்கள்

165.00

விஜோஸ் புக்ஸ் பார்ன் (Vijos Books Bam) என்ற நூலகத்தின் நிறுவனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர். மென்திறன் மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சியாளர் (Soft Skills and English Language Trainer). பெற்றோர் கல்வியாளரான (Parent Educator) இவர், சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகளும் வாசிப்பு நிகழ்வுகளும் நடத்தி வருகிறார்.

முன்னணி நாளேடுகள் மற்றும் சிறார் இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதியுள்ளார். “இதிரா’ சிறார் நாவலுக்காக கொ.ம.கோதண்டம் விருது பெற்றுள்ளார்.

விருது பற்ற ‘இதிரா’ நாவலைத் தொடர்ந்து, அதே கதாபாத்திரங்கள் மீண்டும் சிறார்களைக் கவரும் வகையில் விடுமுறை சாகசங்கள் செய்ய வருகிறார்கள்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “இதிராவின் விடுமுறை சாகசங்கள்”

Your email address will not be published. Required fields are marked *