நூலாசிரியர் முனைவர். ரமாதேவி இரத்தினசாமி, அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலையமைப்பு மாநிலத் தலைவர், சார்க் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர், பெல்ஜியம் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினர் என பல்வேறு மகளிர் அமைப்புகளில் பொறுப்புகள் வகிக்கிறார்.
ஐ.நா, யுனெஸ்கோ, யூனிசெப், உலகவங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் பங்கேற்று. மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார்.





Be the first to review “கனவுகள் மெய்ப்படும்”