தஞ்சாவூர்க் கவிராயரின் சிறுகதைகள் மென்மையான தொனியில் எழுதப்பட்டிருக்கின்றன. எல்லாச் சிறுகதைகளுமே மனித உறவுகளைப் பற்றித்தான் இருக்கின்றன. கதைகளில் திரும்பத் திரும்ப அக்காமார்களும் அப்பாக்களும் வருகிறார்கள். தஞ்சாவூர்க்காரர்களுக்கே அழகுணர்ச்சி நிறைய உண்டு. கோபாலியின் சிறுகதைகளிலும் தஞ்சாவூர்க் கிராமங்களின், மரங்களின், பறவைகளின் எழில் விரவிக் கிடக்கிறது.
எழுத்தாளர் வண்ணநிலவன்









Be the first to review “மினாஷே”