தமிழில் அத்தனை எழுத்துருக்கள் இருந்தாலும். உயிரெழுத்துகளில் ‘இ’ மீதும் உயிர்மெய்யெழுத்துகளில் ‘ழ, ஞா’ மற்றும் ‘ங’ மீதும் அப்படியொரு ஈர்ப்பெனக்கு. கல்லூரிக் காலந்தொட்டே, வெறுமைப்பொழுதுகளில் இவ்வெழுத்துகளைத்தான் அனிச்சையாய்க் கிறுக்கிக்கொண்டிருப்பேன்..
இதில் ஙகர வரிசை எழுத்துகளின் பயன்பாடு மிகக்குறைவென்பதால், தன்னியல்பாகவே சிறுபான்மை மீதான ஆதரவு நிலைப்பாடு மற்றும் பற்றுதலால் இப்படியொரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.
– ப்ரியா வெங்கடேசன்









Be the first to review “ஙகர மிட்டாய்”