ரதியின் மன்மதன்

180.00

ஜரிகை வேலைப்பாடுகளோ ஜோடனைகளோ இல்லாத, வாழ்வில் சந்திக்கிற மனிதர்களை, எதிர்கொள்கிற நிகழ்வுகளைச் சொல்லும் கதைகள் இவை. எனினும் ஆழமான செய்திகளைச் சொல்கின்றன. கதைகள் சிலவற்றில் அக்களூர் இரவியும் கதாபாத்திரமாக வருகிறார். இயல்பான தடையில் சொல்லப்படும் இந்தக் கதைகளின் களங்கள் புதியன. பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து விலகி, ஒரு மர நிழலில் சற்றே ஒதுங்கி நின்று இளைப்பாறுவதுபோல் இருக்கிறது இந்தக் கதைகளை வாசித்த அனுபவம். இன்னும் ஏராளமான கதைகள் இவர் எழுதுவதற்காகக் காத்திருக்கின்றன.

தஞ்சாவூர்க் கவிராயர்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ரதியின் மன்மதன்”

Your email address will not be published. Required fields are marked *