ராத்தீனி

120.00

சொற்களிலிருந்து படைப்பின் ஆன்மாவை உயிர்ப்பிக்கும் ஒரு வித்தையாய், படைப்பின் இயல்பில் கரைந்து நிலைநிறுத்திக் கதளிர்க்கும் கவிதைகள்தான் ராத்தீனி சின்ன சின்ன கவிதைகள்கூட பிரபஞ்சத்தின் சட்டகத்திற்குள் உள்ளடக்கிய படிமங்களாக இருக்கின்றன.

  • ஆசு

குஞ்சுகளின் கீச்சொலிகளைக் காதுகளில் அணிந்த கோழி இராசிக்காரி மற்றும் இடுகாடு முதல் இல்லம் வரை எள்ளையும் கொள்ளையும் பொறுக்கிக்கொண்டிருக்கும் கட்டுமாறுக்காரன் கவிதைகள் வாயிலாகக் கதையாடலும் நிகழ்த்துகிறார் நண்பர் கட்டுமாறுக்காரனின் சந்தங்களால் உருவான தாளக்கட்டில் மொழி அடவு கட்டுவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் களத்திற்குள் இழுத்துச்சென்று கதையாடலோடும் கருத்தாடலோடும் கூடிய பெருங்கூத்தை நிகழ்த்துகிறது கவிதைவெளி

  • அ.ராஜன் பொன்ராஜ்
Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ராத்தீனி”

Your email address will not be published. Required fields are marked *