பாரதியின் கவிப் பரம்பரை. பாரதிதாசனின் நேரடி மாணாக்கர். சிவப்பையும் கறுப்பையும் கொள்கைகளாய் ஏற்றவர்.
விளிம்பு நிலை மாந்தரை எழுதித் தேய்ந்த பேனா, தமிழர் கொண்டாட வேண்டிய பெருங் கவிக்கோன் கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புகளை இளையோர்க்கு அறிமுகம் செய்யவே இப்பனுவல்
எஸ்தர் ராணி


Be the first to review “செஞ்சுடர் தமிழ் ஒளி”