சொர்ணநீலினி

170.00

எச்சரிக்கை! இது கண்டிப்பாக வயது வந்தவர்

களுக்கு மட்டும். அதிலும் பலவீனமான இதயம் கொண்டவர்கள் படிக்கக்கூடாத நாவல். காரணம், இந்தக் கதையில் இடம்பெறும் கொவைகள் அத்தளையும் அவ்வளவு கொடூரமானவை.

மலர்வண்ணன் காட்சி ஊடகத்துக்காக எழுதுபவர். அந்த அனுபவம் அவருக்கு ஒரு கதையைத் திரைப்படம்போல எழுதுவதற்கு உதவியிருக்கிறது. கதை நடக்கும் இடமும் அதில் இடம்பெறும் சம்பவங்களும் முழுக்க முழுக்கக் காட்சிகளாகவே விரிகின்றன. இக்கதை என்னை அந்த கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது

திரைப்பட கதாசிரியர்

கவிதா பாரதி 

Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சொர்ணநீலினி”

Your email address will not be published. Required fields are marked *