தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் குறித்தகருத்தாக்கங்கள் , பிரச்சனைகள் ,எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அணுகுமுறைகள் குறித்து பல்வேறு நூல்களை ,நியூயார்க்கின் பிராட்வேயில் இயங்கிய சர்வதேச பிரசுரங்கள் வாயிலாக 10 சென்ட் என்ற மிக குறைந்த விலைக்கு தொழிலாளர்
ஆய்வு அமைப்பு வெளியிட்டது. 1931 ஆம் ஆண்டு வெளியான
The Church and the Workers என்ற இந்த நூலை பென்னட்ஸ்டீவன்ஸ் எழுதியுள்ளார் . ஆதிக்க வர்க்கதிர்க்கு உதவி செய்யும் வகையில் திருச்சபைகளும் அவை சார்ந்த அமைப்புகளும் எப்படி செயல்பட்டன என்பதை இந்த நூல் ஆவணப்படுத்தியிருக்கிறது .
| book-author | |
|---|---|
| Publisher |
Customer Reviews
There are no reviews yet.








Be the first to review “திருசபையும் தொழிலாளர்களும்”