பள்ளிக் கல்வி சார்ந்த உரிமைகள், சமூக
நீதி, தனித்துவமான கல்விக் கொள்கை, ஆசிரியர்கள் மாணவர்கள் நலன், அரசு முன்னெடுக்க வேண்டிய பணிகள் என அனைத்தையும் உள்ளடக்கிய நூல்,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து இதுபோன்று, மேலும் பல நூல்களை இச்சமூகத்திற்காக எழுத வேண்டும்; வெளிவர வேண்டும்.
பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித் தளங்களில் செயல்படும் சமூக அக்கறை உடையோர் அனைவரும் கட்டாயம் படித்துப் பயன்பெறவேண்டிய வழிகாட்டி நூல்.
பேராசிரியர் தி. மருதநாயகம்









Be the first to review “வஞ்சிக்கபடும் பொது கல்வி”