Recommended Books
-
-
-
பெரியோன்
₹170.00ஆணவக் கொலைகள் மலிந்துவிட்ட இன்றையதமிழகச் சூழலில் இந்த நாவல் முக்கியத்துவம்பெறுகிறது. குழந்தையின்மை, பெண்குழந்தை பிறப்பு,
அவளை மேற்படிப்புக்கு வெளியூருக்கு அனுப்புவதில்மனத்தடை, படித்து முடித்து உள்நாட்டில் வேலைஇல்லாமல் பணத்தைக் கொடுத்து வெளிநாடு சென்று
கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் துயரம் என,சமகாலச் சமூகப் பிரச்னைகள் பலவற்றையும் நாவல்
தொட்டுச் செல்கிறது.எளிமையான, நேரடியான மொழியில் வாசகரைஈர்க்கும் விதமாக நாவல் பயணிக்கிறது. சாதி, மதம்கடந்து மனிதமே முக்கியம் என்பதை அழுத்தமாகச்
சொல்லும் நாவல்.– இரா. வெள்ளத்தாய் தமிழ்ச்செல்வன்
-
-
-
-
போன்சாய் மரம்
₹80.00ஈரோட்டைச் சேர்ந்த சரிதா ஜோ, கதைசொல்லி,சிறார் எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் மற்றும் குங்ஃபூ தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டை பெற்றவர். 700க்கும் மேற்பட்ட கதைசொல்லல் நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இதுவரை 13 சிறார் இலக்கிய நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது மந்திரக் கிலுகிலுப்பை மூன்று விருதுகளையும் 7 கடலுக்கு அடியில் மர்மம் ஐந்து விருதுகளையும் பெற்றுள்ளன. தமுஎகச, சௌமா, எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயம், வாசகசாலை விருது உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
-
-
-
-
-
-
-



















