அக்கணமுதல்

225.00250.00

HCL மென்பொருள் நிறுவனத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணியாற்றும் அகிலா கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள முதல் கவிதைத் தொகுப்பு .

நூல் குறித்து:

  • சகோதரி அகிலாவின் கவிதைகள் வாசித்தேன். வரிகள் ஒவ்வொன்றும் அற்புதம் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
  • பழைய மூங்கில்களையே பார்த்துக்கொண்டிருந்த கண்களுக்குப் புதிய புல்லாங்குழல் கிடைத்த மாதிரி, பல நாள்களுக்குப் பிறகு என்னைப் பரவசப்படுத்திய கவிதைத் தொகுப்பு இது – கலைமாமணி நெல்லை ஜெயந்தா
  • ஆண்கள் பெரும்பாலும் கவிதையில் உலகத்தை வர்ணிக்கிறார்கள். ஆனால் பெண்கள், உலகத்தையே தங்கள் கவிதைகளுக்குள் சுமந்து வருகிறார்கள். ‘அக்கணமுதல்’ என்ற இந்தத் தலைப்பே ஒரு புதிய தொடக்கத்தின் அழகைச் சொல்கிறது – இயக்குநர் தமிழ்பாரதி
  • இந்த நூலில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள், அகிலாவின் ஆழங்கால் பட்டறிவையும் அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன; சமுதாய அவலங்களைச் சாடுகின்றன; பெண்ணியம் பேசுகின்றன – இலக்கியச் செம்மல், முனைவர் வன்மீக. வெங்கடாசலம்

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அக்கணமுதல்”

Your email address will not be published. Required fields are marked *