சாயல்களற்ற சுயத்தில் இவரது மொழிநடை, வெளிப்பாட்டு உத்தி. மௌன மனசுக்குள் உருண்டு உருண்டு உருண்டோடி வந்து உருவான கூழாஞ் சொற்கள், வாழ்வின் ஈரத் தருணங்களை உள்குடித்து வைத்திருக்கும் கூழாஞ் சொற்கள்.
ஒவ்வொரு கவிதையும் மதகுப் பலகைக்குப் பக்கத்தில் உள்ளிழுக்கும் சுழலாய்..
எழுதியவர் கரையில்தான் நிற்கிறார். படிப்பவர்களை ஆற்றில் தள்ளிவிட்டு.
-கவிஞர் அறிவுமதி









Be the first to review “நான் தேடவில்லை நீயும் தொலையவில்லை”