மீண்டும் மீண்டும் மீண்டெழுவோம்
அன்பார்ந்த சுவடு வாசகர்களுக்கு வணக்கம். நலமே சூழ்க. இந்தக் கொடுந்தொற்றுக் காலம் தொடர்ந்து நமக்குப் பல படிப்பினைகளை வழங்கி வருகிறது. பல ஆண்டுகள் அச்சிதழாக வந்துகொண்டிருந்த நம் சுவடு இதழ் இடையில் தடைப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக் காலத்தில்தான் மின்னிதழ் வடிவில் அதனை மீட்டெடுத்தோம். மே முதல் நாள், உழைப்பாளர் தினம் முதலாக அச்சிதழாக மீண்டும் சுவடு உருமாற்றம் பெரும் என்று அறிவித்திருந்த நிலையில், அடுத்து வந்த இரண்டாம் அலை கொரோனா பரவல் அதற்கு முட்டுக்கட்டை […]