நகைச்சுவை
“சார் எங்கே ஒரு வாரமாய் வாக்கிங் வரலே.” “சுகர் ஜாஸ்தி ஆயிடுச்சி.” “கொரோனா”வில் வீட்டிலிருந்ததால மன அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும்.’’ ‘‘ஆமாம் சார் டாக்டரும் அதை தான் சொன்னாரு.’’ ‘‘பார்த்தீங்களா! நான் சொன்னது மாதிரியே சொல்லியிருக்காரு!’’ ‘‘ஆமா சார், உங்களால எப்படி சொல்ல முடியுது.’’ ‘‘எனக்கும் அதே பிராப்ளம் தான்…’’