பெண்ணால் முடியும் – நூல் அறிமுகம்
நூல்: பெண்ணால் முடியும்ஆசிரியர்: நஸீமா ரசாக்விலை: 180 ரூபாய்பதிப்பகம்: ஸீரோ டிகிரி ‘பெண்ணால் முடியும்’ என்ற புத்தகத்தை Pen-ஆல் முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கும் நஸீமா ரசாக் அவர்களின் புதிய படைப்பு. என்னுரை இல்லாமல் வந்திருக்கும்போதே தெரிகிறது, நல்ல எழுத்திற்கு எந்த உரையும் தேவையில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார். எழுத்தாளர் என்றால், சுவாரசியமான நாவலைத் தருவது அல்லது சமூகத்திற்கு ஒவ்வாத கற்பனைப் படைப்பைத் தருவது என்று இல்லாமல் சமூகத்தில் சரியாக நிரம்பிடாத இடத்தை நிரப்பிட முயன்றிருக்கிறார். ஆசிரியர் […]