தீயிட்டுக் கொளுத்துவோம்!

ஒரு சமூகம் மேம்படுவதற்கான மிக முக்கிய அடிப்படைத் தேவைகள் கல்வியும் சுகாதாரமும். இத் தேவைகளை முழுமையாக வழங்குவதே ஒரு அரசின் கடமை. அதுவே நாட்டை முன்னேற்றும். மக்களின் ஒரு பகுதியினருக்கு இவ்விரண்டு அடிப்படைத் தேவைகளும் கிடைக்கவிடாமல் தடுத்துக்கொண்டு, அவர்களின் உழைப்பையும் வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்து, தங்களை மேல்தட்டுச் சமூகமாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கீழ்த்தரமான சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வேரூன்றி உள்ளது. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அத்தகைய பல்லாயிரம் ஆண்டுகாலப் புரட்டர்களை, தங்கள் புரட்சிகரச் […]