ஜோக்ஸ்

ஹலோ… மிஸ். அறிவழகி வீடா. ஆமா… நான் அவங்கம்மா பேசறேன்… அறிவு இருந்தா அவ கிட்டே போனைக்குடுங்க… கணவன்: என்னம்மா இட்லி பூப்போல இருக்குன்னு சொல்லிக் கொடுத்துவிட்ட… சாப்பிட்டுப் பார்த்தா சவ சவன்னு இருக்கே..? மனைவி: அடப்பாவி மனுசா… மாஸ்க்கைக் கழட்டிட்டு சாப்பிடுயா… இந்த நாடு முழுவதும் கொரனாவ எதிர்த்து போராடிட்டிருக்குது. நான் மட்டும் ஒரு காக்காவ எதிர்த்து போராடிட்டு இருக்கன்… டேய் அந்த வடகத்த பாத்துக்கடா… (Work From home) “என்னை வாழ வைத்தது சென்னை” […]

நகைச்சுவை

“சார் எங்கே ஒரு வாரமாய் வாக்கிங் வரலே.” “சுகர் ஜாஸ்தி ஆயிடுச்சி.”  “கொரோனா”வில் வீட்டிலிருந்ததால மன அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும்.’’ ‘‘ஆமாம் சார் டாக்டரும் அதை தான் சொன்னாரு.’’ ‘‘பார்த்தீங்களா! நான் சொன்னது மாதிரியே சொல்லியிருக்காரு!’’ ‘‘ஆமா சார், உங்களால எப்படி சொல்ல முடியுது.’’  ‘‘எனக்கும் அதே பிராப்ளம் தான்…’’