என்னவாயிற்று மாநில கல்விக் கொள்கை?
தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தனித்துவ கல்விக் கொள்கை தேவை பொதுக்கல்வி உருவாக்கம் என்பது சமூகத்தின் நிலைகள் மற்றும் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பான கருத்துகளை உள்ளடக்கியது. தமிழக கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தனியான தனித்துவமான கல்விக் கொள்கையாக உருவாக்கப்படும் என்று அறிவித்த தற்போதைய தமிழக அரசு, ஆண்டுகள் பல கடந்தும் தமிழக கல்விக் கொள்கையை அறிவிக்காமல் காலம் கடத்துவதும் நீதியரசர் முருகேசன் அவர்களைத் தலைவராக கொண்டு இயங்கிய குழுவிலிருந்து மூத்த கல்வியாளர் பேராசிரியர் ஜவஹர் […]