காரல் மார்க்ஸ்இந்தியாவைச் சிதைத்தாரா?
“கம்யூனிஸ்ட் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் நடுநடுங்கட்டும்” என்றார் காரல் மார்க்ஸ். அதேபோல் உலகெங்கும் ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கின. கம்யூனிஸ்டுகள் மீது சொல்லொணா அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டன. இருப்பினும் கம்யூனிசத்தின் செல்வாக்கை ஹிட்லர் கூட புறக்கணிக்க முடியாமல் தனது கட்சிக்கு தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்று பெயர் சூட்டிக் கொள்ள நேர்ந்தது. ஹிட்லர் வகையறாக்கள் தான் இன்றும் இந்தியாவை காரல் மார்க்ஸ் சிதைத்து விட்டார் என்று பிதற்றுகிறார்கள். காரல் மார்க்ஸை பற்றி நேரு […]