ஜோக்ஸ்
ஹலோ… மிஸ். அறிவழகி வீடா. ஆமா… நான் அவங்கம்மா பேசறேன்… அறிவு இருந்தா அவ கிட்டே போனைக்குடுங்க… கணவன்: என்னம்மா இட்லி பூப்போல இருக்குன்னு சொல்லிக் கொடுத்துவிட்ட… சாப்பிட்டுப் பார்த்தா சவ சவன்னு இருக்கே..? மனைவி: அடப்பாவி மனுசா… மாஸ்க்கைக் கழட்டிட்டு சாப்பிடுயா… இந்த நாடு முழுவதும் கொரனாவ எதிர்த்து போராடிட்டிருக்குது. நான் மட்டும் ஒரு காக்காவ எதிர்த்து போராடிட்டு இருக்கன்… டேய் அந்த வடகத்த பாத்துக்கடா… (Work From home) “என்னை வாழ வைத்தது சென்னை” என்ன நேர்ந்தாலும் நான் சென்னையை விட்டுப்போகமாட்டேன்.” ஏம்மா சுற்றி வளைச்சிப் பேசறே! உனக்கு e.பாஸ் கிடைக்கல்லேன்னு சொல்லு நன்றி: FAMILY JOKES WHATSAPP GROUP