கலாட்டா கல்யாணம் (அத்ராங்கி ரே)
திரை விமர்சனம் ஒரு வாரத்தில் மதுரையில் மாண்டி என்கிற மந்தாகினியுடன், வெங்கடேஷ் விஸ்வநாத் ஐயர் என்கிற விஷுவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பீகாரில் ரிங்கு சூரியவன்ஷியுடன் திருமணம் நடந்தேறிட, அதை இருவருமே விரும்பாத நிலையில், அவர்களது வாழ்க்கைப் பயணத்தை விறுவிறுப்பாகவும் சுவையாகவும் கொஞ்சம் லாஜிக் தவிர்த்தும் கூறும் ஹிந்திப் படம்தான், ஹிமன்ஷு ஷர்மா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆனந்த் எல்.ராய் இயக்கி, தமிழ் மொழி மாற்றத்தில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள […]